பக்கங்கள்

வெள்ளி, 14 ஜூன், 2013

யாருடைய
சொற்களாலோ
பேசுகிறேன்
யாருடைய
ஆடைகளா
லோ
அம்மனம்
மறைக்கிறேன்
யாருடைய
பாதைகளிலோ
நடக்கிறேன்
யாருடைய
உடல்களா
லோ
புணர்கிறேன்
யாருடையதாலோ

  இயங்குகிறேன்
எனில்.
நான....

கருத்துகள் இல்லை: