கவிஞர்களே... வெட்கமாய் இருக்கிறது
மதுரைக்கு தெற்கில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த பாடல் ஆசிரியர்கள் குறைவாகத்தான் வந்திருக்கிறார் கள்.இதன் விளைவை தென்மாவட்டித்து காரார்கள் அனுபவிக்கிறார்கள்.பாடல்களின் பொருள் புரியாமல் பாடி அடி வாங்கியவர்கள் தென்மாவட்டத்து சிருவர்கலகத்தான் இருக்ககூடும். வட தமிழ்நாட்டில் அக்கா மகளை திருமணம் செய்வது சர்வ சாதாரணம்.தென் தமிழ்நாட்டிலும் ஒரு சில சமூகங்களில் அக்கா மகளை திருமணம் செய்தாலும்.இல்லத்து பிள்ளைமார் மற்றும் நாடார்களில்இந்த வழாக்கம் இல்லை.இன்னும் சில சமூகங்களிலும் இது இருக்கலாம்.
நாடார்களில் வடக்கே வந்து செல்கிறவர்கள் ஒருசிலர் கட்டுவதும் நடக்கிறது.அனாலும் மிகவும் குறைவு.இதில்., கவஞ ர்களுக்கு என்ன வந்தது?அவர்கள்தானே ஏய் அக்கா மகஅவ நடந்துவந்தா, என்றும் அரிசி குத்தும் அக்கமக்லே என்றும் எழுதுகிறார்கள் பொத்தாம் பொதுவாக.இந்த பாடல்களின் பொருள் அறியாமல் சிறுவர்கள் பாடுகிறார்கள்.இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே செல்லும் பெரியவர்கள் சிறியவர்கலை அடிப்பார்கள். அக்கா மகளை குழந்தையாக பாவிப்பதே அந்த மக்களிலின் இயல்பு. ஆனால் இதை அறியாமல் கவிஞர்கள் எழுதுகிறார்கள்.சில சமயங்களில் அக்கா பெண் குழந்தைகள் அருகில் இருக்கும் நேரத்தில் எங்கிருந்தோ ஒலிக்கும் இந்தவகை பாடல்கள் ஒலிக்க சங்கட்டமாகி விடுகிறது எமது மக்களுக்கு.கவிஞர்களே உங்களின் செய்கையால் எங்களுக்கு வெட்கமாகி விடுகிறது.இனியாவது இதுபோன்ற பாடல்களை எழுதும்போது எச்சரிக்கையாக இருங்கள்..எங்கள் குரலையும் கேளுங்கள்.அக்காக்களை மாமியாக்குவதும் பாட்டியை மாமியார் ஆக்குவதும் எங்களுக்கு வேதனையளிப்பது.புரிந்துகொள்ளுங்கள்.ஈழ நண்பர் இருவரிடம் அக்கு அக்கா மகளை மணப்பது உண்டா என்று கேட்டேன்.அவர்அக்கா மகளை மணப்பது ஒன்றைத்தான் தமிழகத்தில் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்றார் வேதனையுடன்.கேரளாநண்பரிடமும் அதே கேள்வியை கேட்டேன்.பழங்கால தமிழப்பகுதியான கேரளத்திலும் இந்த பழக்கம் இல்லை என்றார்.தமிழகத்தில் குமரியில் முற்றுமுழுதாக அக்கா மகளை திருமணம் செய்யும் பழக்கம் இல்லை.எழுதும்பூது இந்த பண்பாட்டு வித்தியாசங்களை அறிந்து கவிஞர்கள் எழுதினால் நன்று.அக்கா மகா முக்கா கொழுந்தி என்ற பழமொழியை படிக்கும்பூதும் இந்த வருத்தம் இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக