பக்கங்கள்

திங்கள், 13 மார்ச், 2017

சாரைப்பாம்பாய் 
ஊர்கிறது 
உடலெங்கும்
இவ்விரவின் 
கருவிருள் 
உள்ளும் புறமுமாய்
தகிக்கும்
மாயவெளியாய்
கிடக்கும் தேகம்...

கருத்துகள் இல்லை: