வியாழன், 14 அக்டோபர், 2010
கேவலமானது
பதிவர்களின் அரசியல் மிகுந்த அலுப்புட்டுகிறது.இவர்களின் மோதலுக்கு அடிப்படையாக நானா நீயா என்ற அகங்காரமே இருக்கிறது.பதிவு வரலாறு தொடங்கியதில் இருந்தே இந்த மோதல் நடந்து வருகிறது.மதம் ஜாதி அரசியல் என விவாதங்களின் அடிப்படைய்டில் மோத்தல் இருந்தால் மகிழ முடியும் ஆனால் அவ்வாறு நிகழாமல் தற்போதைய பதிவுலகம் செயல்படுவதுதான் வீதனையளிக்கிறது.சினிமா பாணி கிசுகிசுக்கள் அளவுக்கு சிலநேரம் இது போய்விடுவது விரக்கியை அளிக்கிறது.சரி தவறுகளுக்கு மத்தியில் தனிப்பட்ட தாக்குதல் கேவலமானது.ஒரு சில எழுத்தாளர்கல் அளவுக்கு பதிவுலகமும் கிழிறங்கி விட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக