பக்கங்கள்

புதன், 30 டிசம்பர், 2009

பாட்டிகள்

இளைச்சி போயிட்டியே
மக்கா
வெற்றிலைக் கறையுடன்
முத்தமிட்டு விசாரிக்கும்
பாட்டிகள் இப்போது
இல்லை

மலரும் தருணம்: கடிதம்

மலரும் தருணம்: கடிதம்

கடிதம்

அப்பாவின் புகைப்படம்போல்
கிடக்கிறது
யாரோ
அனுப்பிய கடிதம்
திறக்கப்படாமல்
நகரின் அறையில்

செவ்வாய், 29 டிசம்பர், 2009

திங்கள், 28 டிசம்பர், 2009

மலரும் தருணம்: பாம்பு

மலரும் தருணம்: பாம்பு

பாம்பு

பாம்பு
செத்துக்கிடக்கும்
ஒரு
பாம்புபோல்
சுருண்டு கிடக்கிறது
நிர்வாணனின்
உடல்

மலரும் தருணம்: மலரும் தருணம்

மலரும் தருணம்: மலரும் தருணம்

மலரும் தருணம்: மலரும் தருணம்: வணக்கம்

மலரும் தருணம்: மலரும் தருணம்: வணக்கம்

மலரும் தருணம்: வணக்கம்

மலரும் தருணம்: வணக்கம்

மலரும் தருணம்

மலரும் தருணம்