எங்கள் ஊரில் ஊரில் புட்டான் என்றுதான் தட்டான் அழைக்கப்படுகிறது.கிறிஸ்தவர்கள்
வேதக்காரர்ஆகி விடுவார்கள்.மிதப்பது சமுண்டுபுடுவது ஆகும்.வேதம் என்றுதான் கிறிஸ்தவம் ஈழத்திழும் சேரலத்திலும் குமரியிலும் சொல்லப்படுகிறது.இதுபோன்ற வட்டரவழக்குகல்தான் சிலரின் கண்ணை ஊருத்துகிறது மக்கா.கவனமா இருங்க பாஷையா அழிச்சிடபோறாங்க.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக