பக்கங்கள்

வெள்ளி, 15 அக்டோபர், 2010

பக்கி


               பக்கி
சென்னையில் ஒருவர் போடா பக்கிப்பயல் என்று ஏசிய பிறகுதான் எங்கள் ஊரில் அந்தச்சொல் வேறு பொருளில் சொல்லாலப்படுவதை அறிந்தேன்.எங்கள் ஊரில்
வண்ணத்து பூச்சியைத்தான் பக்கி என்போம்.பட்டாம்ம்பூச்சி,வண்ணத்துபூச்சி என்ற சொற்களில் பக்கி சொல்லப்படுவதை சென்னைக்கு வந்த பிறகுதான் அறிந்தேன்.
ஈழத்தில் இந்தச்சொல் ஆளப்படுகிறதா இல்லையா என்பது தெரிய வில்லை.ஆனால் தென் தமிழ்நாட்டி ற்கும் குமரி
மிழகத்திற்கும் ஈழத்திற்குமான தொடர்புகள் மிக நெருக்கமானது.இதில் கேரளாவிற்கும் இடம் உண்டு என்பதேஎனதுபுரிதல்.

கருத்துகள் இல்லை: