'எங்களுக்கு 300 பட்டப்பெயர்கள் உள்ளன'. '348 பட்டங்கள் இருக்கின்றன' ' 498 பெயர்கள் இருக்கின்றன தெரியுமா?' என்றெல்லாம் முகநூலில் பெருமிதத்தோடு தகவல்கள பகிரப்படுகின்றன. அண்மையில் ஒருவர் சாணார்களுக்கு ஈழவர் கிராமணி நாடார் என மூன்று பெயர்களை பட்டிலிட்டிருந்தார்.'உங்களுக்கு மூன்றே மூன்று. எங்களுக்கு பல' என்பதான பெருமிதம் மிகுந்திருந்தது. (நீங்கள் -நாங்கள் என்பது வரலாற்றில் கிடையாது.). வரலாற்று ஆய்வாளராம்!
அவர் குறிப்பிட்ட மூன்று பெயர்களில் கூட ஈழவர்கள் இன்றைய நாடாரில் நேரடியாக வரமாட்டார்கள். இந்த லட்சணத்தில் அரைகுறையாக ஆய்வு செய்தால் எங்கனம் விளங்கும்?. சாதி ஆய்வே ஆயினும் அதில் உண்மை-தொடர்புகள் இருக்க வேண்டாமா?
ஈழவர் என்பது - இல்லத்து பிள்ளைமார் - சோழிய வேளாளரை குறிக்கும். கிராமணி, சாணார். மூப்பர்கள், முக்கந்தர்களே நாடார்களுடன் வருவர்.
சான்றார்-சாணார்களுக்கு பட்டப்பெயர்கள் கிடையாது என்பதே அவர்களின் தனித்துவ அடையாளாமாகிறதே?
12 ஆம் நூற்றாண்டு வரையில் அரசர்களுக்கு பட்டப்பெயர்கள் எண்று நேரடியாக இருந்தனவா?அநேகமாக கிடையாது என்பதுதான் உண்மையாக இருக்க முடியும். பட்டப்பெயர்கள் வழியாக தெரியும் உண்மைகள் உன்ன? மன்னர்களின் அதுவும் மிக பிற்காலத்திய-பெண்வழி தொடர்புகளைத்தான் பட்டபெயர்கள் வெளிப்படுகின்றனவா? தமிழ்சசமூக வரலாறு ஆராய்ந்தவர்கள் விளக்கம் அளிக்க வேண்டுகிறேன். தெளியும். தெளிவோம்.
*சாதி வழியாக தொழிற்படும் சமூகஇயங்கியலை அறிவதே நோக்கம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக