பக்கங்கள்

திங்கள், 13 மார்ச், 2017

'இருபம்பார்க்கும் காலராய் ஏதிலர்க்காயாள்க்
கரும்பார் கழனியுள் சேர்வர்&கரும் பார்க்கும் காட்டுளாய் வாழும் சிவலும் குறும்பூழும் கூட்டுளாய்க்கொண்டு வைப்பார்'' (பா&122 நாலடியார்)/
வண்டுகள் ரீங்கரிக்கும் காட்டில் பறந்து திரியும் காடை, கௌதாரி போன்ற பறவைகளைப் பிடித்துக் கூட்டில் அடைத்து வைப்பவர், மறுபிறவியில் பிறரின் அடிமைகளாய்க் காலில் விலங்கிடப்பட்டுக் கரும்புக்கொல்லையில்இருக்கநேரிடும். இப்பாடல் ஜைனசமயத்தின் அடிப்படைக்கோட்பாட்டை வலிறுத்துகிற அதே வேளையில், நிலப்பிரபுத்துவ சமூகத்தில் உருவாகிவந்த பண்ணையடிமை முறையை- கர்மவினையைக் காரணமாகக்காட்டி- நியாயப்படுத்துகிறது என்பதையும் நாம் உணரவேண்டும்''.தொல்லியல் அறிஞர் சீ.ராமச்சந்தின் (தமிழினி, ஜூன் 2010)

கருத்துகள் இல்லை: