லட்சுமண அய்யர் என்றொரு மானிடன்
சாதி ஓழிப்பில் பலர் இருக்கிறார்கள்.இருந்திருக்கிறார்கள்.அநேகமாக பிற சாதியை ஒழிப்பவர்கள்.இல்லையெனில் திருமணத்தில் ஓழிப்பார்கள்.தன்னளவில் தொடர்வார்கள்.அல்லது திருமணம் முடிந்தும் வரும் தலைமுறையை சுயசாதியில் இணைப்பர்.அனைவருக்கும் இது பொருந்தாது.
//அவர் (காந்தி) சொன்னார் நான் செய்தேன்.நம்மகிட்டஎதுக்குங்க பேட்டியெல்லாம்.காந்தியடிகளின் எளிமைக்கும்
தியாகத்துக்கும் முன்னால் நான் செய்கிற காரியங்களெல்லாம் ஒன்றுமில்லை தம்பீ!கோபியைச் சுற்றி650 ஏக்கர் நிலமும்,கோபி நகரத்துக்குள் 40 ஏக்கர் நிலமும் இருந்ததே என வினவியபோது,Òபாதியை தர்மமாக கொடுத்திட்டேன்.பாதிவியாபா£ நஷ்டத்துல போயிடுச்சு.இப்போது ஒரு சென்ட்நிலம்கூடச் சொந்தம் இல்லை.நாங்கள் தங்கியுள்ள இந்த வீடு ஏலத்தில் போயிடுச்சு.ஏலம் எடுத்தவுக வீட்டுக்காக ஏந்தப்பணமும் வாங்காம திருப ப்பிக்கொடுத்துட்டாங்கÓஎன சிரிக்கிறார் அய்யர்.
Òபிள்ளைகளுக்கென்று எதுவும் சேர்த்துவைக்காம,எல்லாத்தையும் காலி பண்ணிட்டோமேனுவருத்தமாக இல்லையா--?Óஎன்றால்,Òஇல்லை,அவர்களுக்கு வேணும்னா,தானே முயற்சி பண்ணிச்சம்மாரிச்சிக்க வேண்டியதுதான்Óஎன்னைப்பொறுததவரைக்கும் காந்தி கொடுத்த கடமையை நல்லபடியா செஞ்சிட்டோம்கிற திருப்தியும்சந்தோஷமும் இருக்குÓஎன்றார்.
லட்டுமணஅய்யர் என்னதான் செய்தார்?
கோபியில் 26 பொதுக்கிணறுகள் இருந்தபோதும் அதில் நீர் எடுக்கும் உரிமை தலித் மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது.உயர் நீதிமன்றத்தை அணுகியலட்சுமண அய்யர்,அந்தத்தடையை நீக்கி அனைவருக்குமான உரிமையை வாங்கிக்கொடுத்தார்.தற்போது நகரின்நடுவிலிருக்கும் புதுப்பாளையம் காலனியில்இருந்த அருந்ததியினரின்வாழ்விடத்தைப் பெற்றுக்கொடுத்தார்//-கே.சந்ரு,(தி இந்து தமிழ் 22-02-2016)
அத்துடன் நின்றுவிடவில்லை.
கோபிநகர குடி நீர் திட்டத்தை கொண்டுவந்தார்.மனிதர்கள் மலத்தை மனிதர்களே அள்ளும் கொடுமையான வழக்கத்துக்கு முடிவுகட்டினார். கோபி கூட்டுறவு சங்க கட்டிடடம் மற்றும் கோபி கூட்டுறவு வீட்டு அடமானவங்கியை ஏற்படுபடுத்தியிருக்கிறார். கொங்கர் பாளையத்தில் 250 ஏக்கர் நிலத்தில்கூட்டுப் பண்ணை விவசாயத்தை ஏற்படுத்தியிருக்கிறார். காமராஜர் மறைவுக்குப் பின் ,ஜனதா கட்டியில் இணைந்தார்.
ஆனால், அவருடைய இறுதி யாத்திரையில் எவ்வளவு பேர் கலந்துகொண்டனர்? .நினைவிழப்பால் சூழப்பட்ட ச மூகம் இது என்பதற்கு அதை சான்றாக கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக