கடந்தவாரத்தில் வடஇந்தியாவை சேர்ந்த சமணம்சார் செயல்பாட்டாளர்கள் அல்லது அறிஞர்களை சந்திக்க இயன்றது.சொல்லிவைத்தாற்போல பேச்சினுடே ஒரே கருத்தை கூறினார்கள். ''தமிழகம் ஒருகாலத்தில் சமனமயமாக இருந்தது.திருவள்ளுவர் சமணர் என்பதையும் வலியுறுகின்றனர்.ஒருகாலகட்டத்தில் சமணம் வலிமயாக இருந்தது என்பதில் ஐயமில்ல்லை. ஆனால் இவர்கள் நோக்கம் ஒன்றுள்ளது.கிட்டத்தட்ட திராவிடம் சார்ந்தவர்களின் நிலைப்பாடு அது. கொல்லாமை புலாலுண்ணாமை போன்ற சமணத்தின் அடிப்படையான நிலைப்பாட்டின் அடிப்படையில் இவ்வாறு கருதுகின்றனர் போலும் . ஆனால் அதன் சமூக விளைவுகளை-புரிந்துகொண்டதாக தெரியவில்லை. ஆனால் மீனவர் மறவர்கள் கவுண்டர்கள் குறித்த ஜைனத்தின் பார்வை என்னவாக இருந்தது?
//நிகண்டுகள்- குறிப்பாக திவாகர் நிகண்டுகள் உருவாகிய காலத்தில் நான் ஏற்கனவே சொன்னதுபோல சமணத்தின் தாக்கம் இருந்தபொழுது, காடுவாழ் மக்களாக இருந்தவர்கள் சமணக் கொள்கைப்படி கொடியவர்களாகக் கருதப்பட்டிருக்கிறார்கள். அதுபோன்று அங்கிருந்த கவுண்டர் என்ற பட்டம் வைத்திருப்பவர்களை சமண மதத்தினரும் அந்த மதத்தைப் பின்பற்றும் மற்றவர்களும் கொடியவர்களாகப் பார்த்ததால் கவுண்டர்களை சண்டாளர்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.
திவாகரத்தில் கவுண்டர் என்ற சொல் சண்டாளர் என்று வருகிறது. அடுத்து வந்த பிங்கலந்தையில் நீங்கள் பார்க்க முடியாது. வேட்டுவச் சமுதாயம் மாறி வேளாண்மைச் சமுதாயமாக பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட போது பண்பாடு மாறுகிறது, அப்போதிருந்த சிற்றூர் தலைவர்கள் எல்லாம் வேளாண்மைத் தலைவர்களாக மாறும்போது சண்டாளர் பட்டியலில் இருந்து கவுண்டர்கள் எடுக்கப்பட்டு விட்டார்கள்.
திவாகரத்தில் கவுண்டர் என்ற சொல் சண்டாளர் என்று வருகிறது. ( முனைவர் மு.பழனியப்பன், சிறகு, Jan 14, 2012)
சீவக சிந்தாமணி.யில் இடம்பெற்றுள வரிகள் இவை:
'' வில்லின் மா கொன்ற வெண்ணீநாத் தட்டி விளிம்படுத்த
பள்ளினார்களும் படுக்கடற் பரதவர் முதாலா
எல்லை நீங்கிய இழி குலம் ஒருவி
நல்ல தொல்குலம் பெறுதலும் நரபதி அரிதே''
பரதவர் மறவர் போன்றோரை தெளிவாக இழிவுகுலமாக கருதுகிறது என்பதை இது தெளிவுபடுத்தியதுகிறது.
எனினும் ஒரு அம்மையார் என்னிடம் இப்படி சொன்னார்.
''இது மனுவிரதமல்ல அணு..!.'' -மட்டுமன்று வாழ்வியல் நூலொன்றும் வாசிக்கத் தந்தார். யார் எழுதியதாக இருக்கும்?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக