பக்கங்கள்

திங்கள், 13 மார்ச், 2017

//நல்ல மனிதர்களோட வாழறதுதான் இன்னிக்கு ரொம்ப சிரமமான விஷயம். எனெனில் அவர்கள் ஓவர் பர்ஃபெக்டா இருக்கிறதால, பர்ஃபெக்ஷனை எல்லா இடத்துலயும் எதிர்பார்ப்பார்கள்//.-மனநல மருத்துவர் என்.ஷாலினி (கல்கி 12-03-2017).
மனம் ஒரு புதிர்.பெரும் புதிர்.விளையனூர் எஸ்.ராமச்சந்திரனிடம்தான் சில விளக்கங்களை பெற முடியும். நாம் அறியும் உண்மைகள்-காட்சிகள் போன்றவற்றில் நரம்புகளின் பங்கு மிக முக்கியம்.
விளையனூர் எஸ்.ராமச்சந்திரனின் ''உருவாகும் உள்ளம்'' (தமிழில்:இரா.நடராசன்) வாசிக்கும்போது நிறைய அறிய முடிகிறது. நமது வாழ்க்கை நரம்புகளாலானது. நாம் அறியும் உண்மைகள் மிகவும் சிக்கலானது. உண்மை என்பது உண்மையா? இலலையா? என்பதை தீர்மானிப்பதும் மிகவும் கடினம்!

கருத்துகள் இல்லை: