பக்கங்கள்

புதன், 21 செப்டம்பர், 2016

தீபாவளிக்குக்கும் ஒணத்துக்கும் தொடர்பு உள்ளதுபோல தெரிகிறதுஓணத்தில் மகாபலி என்றால் இங்கு நரகன்அசாம்பகுதியின் ஜோதிஷபுரம் என்ற பகுதியின் மன்னன்அவனது தாயார் சத்யபாமா.பூமாதேவியின் அம்சம் பொருந்தியவள்.தாயாரின் கையால்தான் சாவு என்ற வரம் வாங்கியவன் நரகன்.தந்தை சாட்சாத் கண்ணன்.விஷ்ணுவின் அவதாரம்ஒருசண்டையில் சத்யபாமாவின் மூலமாக காலி செய்கிறான் கண்ணன் அதவது தந்தை.பூர்வகுடிகளாகிய நாகர்களை வென்றுஅரசகுடிகள் அதிகாரத்தை கைப்பற்றியதாகலாமா?என்றால் இங்கே ஆரியத்தின் சதி என்று எதுவும் இருப்பதாகத்தெரியவில்லை.சமணர்களும் தீபாவளி கொண்டாடுவது கூடுதல் செய்திகேரளமும் ஈழமும் கொண்டாடாததுவிதிவிலக்கு.இதற்குள்ளும் கொஞ்சம் சென்றால் இன்னும் கொஞ்சம் அறியலாம்.

கருத்துகள் இல்லை: