பக்கங்கள்

திங்கள், 13 மார்ச், 2017



இவ்விரவின்
கொடுங்காமத்தில்
வெந்தழியும் தேகம்
அரைவெளியின்
துளியிரவில் 
தேடியலையும்
கவிழும் உடல்!

கருத்துகள் இல்லை: