பக்கங்கள்

திங்கள், 13 மார்ச், 2017

'கர்ம''வீரர் என காமராஜரை அவர் மீதான மதிப்பில் சிலர் அழைக்கிறார்கள். அதன் பொருள் ஓரளவு புரிகிறது. தீவிர தமிழுணர்வில் அண்மைக்கலாமாக ''கரும''வீரர் என சுவரொட்டிகளில் அச்சிடுவதைக்காண முடிகிறது.. இதன் நடைமுறைப் பொருள் என்ன?'' கருமம்...கருமம்..''என்பதுதான் மக்கள் வழக்கில்-நாக்கில் ஒலிக்கிறது. உத்தேசமாக நான் விளங்கிக்கொள்வது-கொண்டிருப்பது கண்ணால் காணக்கூடாததை-கேட்கக்கூடாததை காணும்-கேட்கும் நிலையை பறைவதாக உணர்கிறேன்.சரியா?அல்லது காமராஜருக்கு வந்த சோதனையா?

கருத்துகள் இல்லை: