பக்கங்கள்

பாம்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாம்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 28 டிசம்பர், 2009

பாம்பு

பாம்பு
செத்துக்கிடக்கும்
ஒரு
பாம்புபோல்
சுருண்டு கிடக்கிறது
நிர்வாணனின்
உடல்