பக்கங்கள்

சனி, 29 ஜூன், 2013



                                     
       
னநாயகத்தின் அடிப்படையாக தகவல்களை கொள்ளலாம். தகவல் இல்லாமல் ஜனநாயகம் தழைக்க முடியாது. தகவல்களின் அடிப்படையில் மக்கள் விணையாற்றுவார்கள். இதில் அரசுகள் திறந்த நிலையாக இயங்க வேண்டும். ஏனெனில் மக்களில்தான் அரசுகள் தங்கி இருக்கின்றன மக்களற்ற நிலையில் அரசுகள் இயங்காது. மறைத் தாழ் இன்றி திறந்த நிலையில் அரசு வினையாற்ற வேண்டும். ஆனால் இன்றைய அரசுகள் மக்ககளுக்கு தகவல்கள் கிடைக்காமல் செய்யும் எதிர்நிலை பாத்திரத்தை வகிக்கின்றன .நுட்பங்களையும் கைப்பற்றிக்கொண்டு அதிகாரம் செலுத்துகின்றன
மக்களிடம் எது மறைக்கப்படுகிறதோ அது மக்களுக்கு எதிரானது
அரசநிறுவனத்தின் பாத்திரத்தை அரசுகள் மறுக்கும்போது ஸ்நோடன், அசாஞ்ச்சே போன்றவர்கள் அரசின் பொறுப்பை கைக்கொள்கிறார்கள். .அவர்களை ஜனநாயகம் பேசும் அரசுகள் ஊக்குவிக்கவெண்டும். அவர்களின் சிறகுகளை நறுக்கக்கூடாது

கருத்துகள் இல்லை: