வெள்ளி, 14 ஜூன், 2013
''மனித
உரிமை போராளிகள்'' என்று தெருவுக்கு நாண்கு பேர் இந்தியாவில்
இருக்கிறார்கள். வெட்டுறுவில் புன்னகைக்குகிறார்கள்..ஆனால் மனித உரிமை
குறித்து கிஞ்சித்தும் அறிவும் இருக்காது.சக மனிதனின் கருத்தையும் கூட
எதிரிகளாகவே கருதும் இயல்பும் கொண்டவர்கள்.அண்மைக்காலங்களில் ஜனநாயக
உரிமைகளுக்காக மூடுண்ட அரசுகளை அம்பலப்படுத்தியவர்கள் இருவர் விக்கிலிக்ஸ்
ஜிலியஸ் அசாஞ்சே.எட்வார் ஸ்னோடன்தான்...உண்மையான மனித உரிமைப்போராளிகள்
இவர்கள்தான்.இவர்களின் யுத்தம் அமெரிக்க அரசுடன்தான் என்றாலும்
அமெரிக்காவில் உருவாகும் மாற்றமே உலகளாவிய அளவில் பல அரசுகளை
திறந்ததாகும்.மூடுண்ட அரசுகள் எதுவும் ஜனநாயகத்திற்குரியதல்ல.சிலபல
மனிதர்களுக்காக இயங்கும் வேட்டை நிறுவனம்.அதன் வேட்டை... ரத்தம்...
உயிர்கள் ...நிலம் ...கொள்ளை....ஜனநாயம் என்றிருக்கும்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக