எந்த
வாழ்வு களிப்பை தருகிறதோ அதே வாழ்வு ஒருநாள் கண்ணீரையும் அளிக்கிறது. எந்த
வாழ்வு துக்கத்தை தருவதாக இருக்கிறதோ அதுவே கொண்டாட்டத்தையும்
பரிசளிக்கிறது. எந்த வாழ்வுக்காக ஜனித்திருக்கிறோமோ அதற்காகவே மரணிக்கவும்
செய்கிறோம்! வாழ்வின் தீராத புதிரும் வசீகரமும் இதுதான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக