பக்கங்கள்

வெள்ளி, 14 ஜூன், 2013

                                     
 கல்வியறைகளில்இருந்து கல்வியையும் கோவில்களில் இருந்து தெய்வங்களையும் மீட்பது ஒன்றே இரண்டும் பிழைத்திருப்பதற்கான வழி! பிரமாண்டமான கல்வியறைகள் இல்லாத காலத்திலும் கல்வி இருந்தது;கோபுரக்கோவில்கள் இல்லாத காலத்திலும் தெய்வம் இருந்தது என்பதை அறிய வேண்டும். கல்வியும் தெய்வமும் மனிதனை காயடிப்பதற்கான கருவிகளாகி விட்டன.அவற்றை மீட்பதன் மூலமாக மனிதனை மீட்கலாம்.....மீட்கப்பட்ட மனிதன் மீ மனிதனாகவும் மலரலாம்!

கருத்துகள் இல்லை: