இறந்தவீடுகளிலும்
மேனரீசங்களுடன் நிற்கும் பிரபலங்கள் பரிதாபத்திற்குரியவர்கள். நிம்மதியாக
அழகூடமுடியாதவர்கள். அவர்களை துரத்தி,துரத்தி படம்பிடிக்கும் நிழல்/
ஒளிப்படக்காரர்கள் வேட்டையாடிகளாகவே தோன்றுகிறது.
ஒரு மரணவீட்டில்
நின்றுகொண்டிருந்தபோது நடிகர் அஜீத் வந்தார், பெரிய பாசாங்குகள் இல்லை.
வந்த ரசிகர்ஆர்வத்தோடு கைகுழுக்க கரங்களை நீட்ட, இங்கீதம் அறியாத மனிதரை
கண்களால் சுட்டார். வழிபாட்டு மனங்கள் என்பதே நாகரீகத்திற்கு
புறம்பானதுதான் போலும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக