அரசு
அரசுகளின்
வரலாறுக்கும் மனிதனின் இருப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது!
மனிதனின் எழுச்சியோடு எழுந்தது அரசு! ஒரு கட்டத்தில் மனிதனை
கட்டுப்படுத்தும் பாத்திரத்தை கைக்கொண்டுள்ளது.மனிதர்களை கட்டுப்படுத்த
விரும்புகின்றவர்கள் அரசுகளை கட்டுப்படுத்த வேண்டும். அரசு என்ற
கருத்தாக்கம் இல்லாமல் வாழும் ஆதிக்குழுக்கள் பொதுமை பண்புகளை
கொண்டியங்கும். அரசு ஒரு மிகப்பெரிய சொத்துடமை இயந்திரமாக
இயங்குகிறது. இதனால், சொத்துடைமை ஒருபோதும் அழிக்க இயலாது. அரசு இயங்கும்
வரையில் சொத்துடமை இருக்கும்.ஒருவகையில் சொத்துடமையில் இருந்தே எழுந்தன
அரசுகள். காலப்போக்கில் அரசுகளே சொத்துடமை எந்திரங்க்களாகிப்போயின!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக