பக்கங்கள்

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

உங்களிடம் சுயநலம் மிகுந்த மரபணுக்குள் இருக்கிறதா?அதன் பொருட்டே உங்கள் சுய நலன்களை நியாப்பபடுத்தியும், செயல்படுத்தியும் வருகின்றிகளா? நமது மரபணுக்களிலேயே சுயநலம் மிகுந்திருப்பதாக நின்கித்திருந்தால், மாற்றிக்கொள்ளுங்கள்.'பரிணாமம் சுயநலம் மிக்கவர்களுக்கு சாதகமாக இல்லை' என்று வெளிப்படுத்தி இருக்கிறது புதிய ஆய்வு ஒன்று.
' நீயே அது' என்றாக்கிக்கொள்ளுங்கள் .'விரிந்த பார்வையால் விழுங்கு உலகத்தை'என்பதை மெய்யாக்கி கொள்க! ''திறந்திருங்கள்;விரிந்திருங்ககள்!''

கருத்துகள் இல்லை: