பக்கங்கள்

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

இன்றைய நீதி அமைப்பு சட்டத்திற்கு கட்டுப்பட்ட்டது. சட்டத்தை தாங்கி நிற்கும் அமைப்புகளை சார்ந்து நிற்பது.இதன் வழியே அரசுகளின் எல்லைக்குள் அதன் ஆளுமையை நிறுவுவது.எனவே முற்று முழுதான் நீதியான அமைப்பு என்று கொள்ளமுடியாது. எனினும், இருப்பதில் கொஞ்சமேனும் மக்களுக்கு உதவிகரமானது.
என் சிறிய நூலகத்தில் பல்வே று சட்டநூல்களுக்கு இடம்பெற்றிருக்கிறது.மறுபடியும் வாசிக்கப்போகிறேன்.சட்ட அமைப்பில்?!சட்டமும் தேவைதான் போலிருக்கிறது

கருத்துகள் இல்லை: