எங்கே
இருக்கிறோம்
என்பதை
கதவுகளே
தீர்மானிக்கின்றன
இருப்பின்
உள்ளேயும்
வெளியேயும் கதவுகளாலானது
சொற்களின் வலையாய்
விரிந்திருக்கின்றன
கதவுகள்
கதவுகளை
கொண்டிருங்கள்
கதவுகளை கடந்திருங்கள்
இருக்கிறோம்
என்பதை
கதவுகளே
தீர்மானிக்கின்றன
இருப்பின்
உள்ளேயும்
வெளியேயும் கதவுகளாலானது
சொற்களின் வலையாய்
விரிந்திருக்கின்றன
கதவுகள்
கதவுகளை
கொண்டிருங்கள்
கதவுகளை கடந்திருங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக