குடும்பங்கள்
சமநிலையில் இருக்க சமயலறையில் சமத்துவம் நிலவவுவது அவசியம். பெண்களளின்
தனித்த வெளியாக இருக்கும் அந்த பரப்பை ஆண்கள் தங்க்களுக்கும் உ
ரியதாக்கிக்கொள்வது முக்கியமானது. பெண்கள் மட்டுமே அங்கு கொலோச்சுவதற்கு
ஆண்கள் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்
சமையல்கலையை பெண்னுக்கானதாக மட்டுமே சமூகம் கற்பிதம் செய்துவைத்துள்ளது.சமையலறையில் சாத்தியமில்லாத மாற்றம் சமூகவெளியில் சாத்தியமில்லை .
'பெண்கள் சமையல் அழகு; எனில், ஆண்கள் சமைப்பது அதனினும் அழகு' என்றாதல் தேவை .
நட்சத்திரஉணவங்களில்,திருமணவிழாக்களில் மட்டுமே சமையலி கோலோச்சும் ஆண்கள் இல்லத்திலும் தமது உரிமையைஇல்லாளிடம் இருந்து வென்றெடுக்க வேண்டும்.போலேவே,ஆண்களின் புறநிலை சமையல்வெளியில் பெண்கள் புழங்கும் நிலைக்கு பெண்களும் முன்வரல் வேண்டும்.
இந்தியச்சூழலில் இலக்கியவாதிகளைவிடவும் முற்போக்கான அம்சங்களை நடைமுறைக்கு கொண்டுவருவதில் முன்னிலை வகிப்பவர்கள் திரைப்பட நடிகைகள். இந்திநடிகை கரீனாகபூர் சொல்கிறார்: ''சைஃ ப் எனக்கு உணவு சமைக்கவேண்டும்'' .கரீனா போல் எல்லா பெண்களும் அன்றாட வாழ்வில் சமையலை ஆணுக்கும் இடமளிக்க வே ண்டும்.பெரும்பாலான பெண்கள் இதில் பின் தங்கி இருக்கிறர்கள்.
அரசியல் சமத்துவம் கோருபவர்கள் முதலில் தங்கள் சமையலறையை ஆண்களுக்குரியதாகவும் அமைப்பது காலத்தேவையாகும்.
சமூகத்தில் நிகழவேண்டும் என்று கோரும் மாற்றங்கள் இல்லத்தில் இருந்து...இல்லாள்...இல்லானில் இருந்தே மலரவேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக