பக்கங்கள்

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

ஒருவரது கருத்தைக் கண்டு யார் பயப்படுகிறார்கள்?இதுவரைகாலமும் நிலைநிறுத்திவைத்துள்ள கட்டமைப்பால் தாம் பெற்றுவந்த சாதங்களை இழப்பவர்கல்தான்.புதிய வெளிச்சங்கள் கண்களை திறத்தல் ஆபத்தானதாகவே அதிகார அமைப்பு எப்போதும் கருதுகிறது.

அதமது அதிகாரத்தை ''கடவு''ளின் கருத்தாக ''மார்க்க''த்தின் கருத்தாக முன் வைக்கிறார்கள். ஒன்று சொல்வோம்:எ ங்கே கருத்துகளுக்கான வெளி மறுக்கப்படுகிறதோ. அங்கே விடுதலைக்குரல் ஓங்கி எழும்!அதுவே இயற்கைவிதி.

கருத்துகள் கடவுளது அல்ல மனிதர்களின் உற்பத்திப்பொருள்! தங்களை க்காப்பாஅற்ரிக்கொள்ளவே கடவுளை/கட்டமைப்புகளை முன் வைக்கிறார்கள்!

கருத்துகள் இல்லை: