வியாழன், 8 மார்ச், 2012
புதன், 7 மார்ச், 2012
வணக்கம் சென்னை
சென்னைமாநகரம் சிறியதொரு கடற்கரை நகரமாகத்தான் தன் வரலாற்றைத் தொடங்கியது.ஐரோப்பியர்களின் வருகைக்கு பின்னரே அரசியல் முக்கியத்துவம் பெற்று வளர்ச்சி அடையத்தொடங்கியது.இதனால் ஐரோப்பியர்கள் இலாவிட்டால் வளர்ச்சி இல்லை என்பது பொருள் இல்லை.அவர்களால் பெருமளவுக்கு முக்கியத்துவம் பெற்றது என்பதே மெய்.ஆங்கிலேயர்களின் காலத்தில் ஓடிஸா,ஆந்திரா.கேரளாவின் பெரும்பகுதிகளும் யாழ்ப்பாணம்.இந்தோனிசியாவின் பகுதிகளுக்கும் சென்னை தலைநகரமாக இருந்தது. சென்னையின் கம்பீரத்தின் இவை சாட்சியங்களாக இருக்கின்றன.
தொடரும்..

திங்கள், 5 மார்ச், 2012
வாடகை வாழ்க்கை
சென்னையில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் பற்றிய விவரங்களை காவல்நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை மாநகர க்காவல் ஆணையாளர் அறிவித்துள்ளார். ஊடகங்கலும் கேள்வியே இல்லமால் முக்கியத்துவம் கொடுத்து செய்தியை வெளியிட்டுள்ளன. சென்னையில் சொந்த வீட்டில் இருப்பவர்களை காட்டிலும் வாடகைக்கு குடியிருப்பவர்கல் அதிகமாக இருகக்கூடும்.வாடகைதாரர்கள் வாழ அல்ல. மூச்சுவிடுகிர்ரர்கள்,அவ்வளவுதான்.
மின்சாரம்,தண்நீர்,முறைவாசல் என கொள்லையடிக்கிர்ரர்கள். அதைக்கட்டுப்படுத்த வக்கில்ல்லாமல் இருக்கிறது அரசாங்கம். சட்டம் குறித்த அச்சம் வீட்டு உரிமையாளர்களிடம் இல்லை. குடியிருப்பவர்களிடம் வசூல் செய்வதற்கு விதவிதமாக செயல்படுகிர்ரர்கள்.
இந்த ஜனவரி மாதத்தில் இருந்து நடுத்தர வீடுகளுக்கு ஆயிரம் ருபாய் வாடகைக்கட்டனத்தை உயர்த்திஇருக்கிறர்கள். சட்டத்தை செயல்படுத்த முடியாத அரசும் போலீசும் இப்போது தங்கள் கையாலாகதனத்தை வாடகைக்கு குடியிப்பவர்களை தங்கல்பங்குக்கு கூடுதலாக நசுக்கத்தொடங்கி இருக்கின்றன. சொந்தவீடு இருப்பவர்கள் கொள்ளையடிக்க மாட்டார்கள் என்று காவல்துறையில் உள்ள ''புத்திச்சாலி'' அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதுவரையில்
சனி, 3 மார்ச், 2012
சட்டம்
மரபின் தொடர்ச்சியில் இருந்தே சட்டம் உருவானது. சட்டத்தின் அடிப்படை நியாயம்தான். எல்லோருக்கும் நியாயமாக இல்லாவிட்டாலும் குரந்தபட்ச நியாயமாவது சட்டத்தில்தான் கிடைக்கிறது.எனவேதான் சட்டத்தின் செயலபாடுகளுக்கு முக்கி...யத்துவம் அளிக்கப்படுகிறது. சட்டத்தின் நெறிப்படிஅரசும், தனி நபர்களும் இயங்க வேண்டும் என்பத்தற்கே சட்டக்கல்வி. அரசுகள் மீறும்போதும் தனிநபர்கள் சட்டத்திற்கு அப்பால் செயல்படும் போதும் அதை முறைப்படுத்த வேண்டிய கடப்பாடு சட்டம்கற்ற வ ர்களுக்குஉண்டு.ஆனால், இந்தியாவில் சட்டம் படித்தவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக தங்களை தாங்களே நியமித்து கொ''ல்''கிரார்கள் சென்னை, பெங்களூர் நீதிமன்ற நிகழ்வுகலே இதற்கு சாட்சி. சட்டம் தேரியாதவர்களுக்கு உதவி வதுதான் சட்டம்கற்றவர்களின் கடமை. இன்றைக்கு அப்படி பலரும்இல்லை.இருண்ட திசைநோக்கி சமூகம் செல்வதற்கான அறிகுறி இது.மக்கள் விழித்துக்கொலல்வதே எதிர்காலத்திற்கு நல்லது.

புதன், 29 பிப்ரவரி, 2012
சொல்
ஒரு மழையில்
நனையும் கல்லறை
உதிர்க்கும் சொல்
என்னவாய் இருக்கும்.
நனையும் கல்லறை
உதிர்க்கும் சொல்
என்னவாய் இருக்கும்.
வியாழன், 16 பிப்ரவரி, 2012
கண்ணீர்
காற்றில் ஒற்றை சிறகாய்
உதிர்கிறது
குழந்ைதயின் கண்ணீர்
உதிர்கிறது
குழந்ைதயின் கண்ணீர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)