பக்கங்கள்

சனி, 3 மார்ச், 2012

சட்டம்
மரபின் தொடர்ச்சியில் இருந்தே சட்டம் உருவானது. சட்டத்தின் அடிப்படை நியாயம்தான். எல்லோருக்கும் நியாயமாக இல்லாவிட்டாலும் குரந்தபட்ச நியாயமாவது சட்டத்தில்தான் கிடைக்கிறது.எனவேதான் சட்டத்தின் செயலபாடுகளுக்கு முக்கி...யத்துவம் அளிக்கப்படுகிறது. சட்டத்தின் நெறிப்படிஅரசும், தனி நபர்களும் இயங்க வேண்டும் என்பத்தற்கே சட்டக்கல்வி. அரசுகள் மீறும்போதும் தனிநபர்கள் சட்டத்திற்கு அப்பால் செயல்படும் போதும் அதை முறைப்படுத்த வேண்டிய கடப்பாடு சட்டம்கற்ற வ ர்களுக்குஉண்டு.ஆனால், இந்தியாவில் சட்டம் படித்தவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக தங்களை தாங்களே நியமித்து கொ''ல்''கிரார்கள் சென்னை, பெங்களூர் நீதிமன்ற நிகழ்வுகலே இதற்கு சாட்சி. சட்டம் தேரியாதவர்களுக்கு உதவி வதுதான் சட்டம்கற்றவர்களின் கடமை. இன்றைக்கு அப்படி பலரும்இல்லை.இருண்ட திசைநோக்கி சமூகம் செல்வதற்கான அறிகுறி இது.மக்கள் விழித்துக்கொலல்வதே எதிர்காலத்திற்கு நல்லது.

கருத்துகள் இல்லை: