நதிகள்
பக்கங்கள்
முகப்பு
வியாழன், 8 மார்ச், 2012
கடவுளின் குரல்
கைபேசியை திறந்தேன்
எதிரில் கடவுள்
இடியின் இரைச்சலுடன்
கிளம்பியது
கடவுளின் குரல்
''உங்கள் ஆலயங்கள்
கூண்டுகளாகிவிட்டன''
கைபேசியை மூடினேன்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக