பக்கங்கள்

வியாழன், 8 மார்ச், 2012

மறுபடியும் ஒருமுறை ஈழத்தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் செய்ய தயாராகி விட்டதாகவே தெரிகிறது.


 ஜெனிவா மனித உரிமை அமர்வில் இலங்கைக்கு ஆதரவாக செயல்பட இலங்கையிடம் பேரம் பேசிக்கொண்டு இருக்கிறது. தமிழக முதல்வர் தலையிட்டால் சற்று செவிமடுக்கலாம்.
 மனம் இருக்குமா முதல்வருக்கு?
தமிழக தலைவர்கள் என்னதான் செய்துகொண்டிருக்கிர்றாக்கள்.

கருத்துகள் இல்லை: