இந்தியா முன்
ஆதரவு-எதிர்ப்பு-நடுநிலை இந்த மூன்றுத் தெரிவுகளும்தான் ஜெனிவா மனிதஉரிமை கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமேரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தில் இந்தியா முன் உள்ளது.
இந்தியா இலங்கையை ஆதரிக்கலாம்.அல்லது எதிர்க்கலாம்.அல்லது நடுநிலை வகிக்கலாம்.ரஷ்யா,சீனா முதலிய இரண்டு வல்லரசுகள் இலங்கையின் பக்கம் உள்ளன.அமெரிக்க இங்கிலாந்து,பிரான்ஸ் ஆகிய வல்லரசு நாடுகள் எதிராக உள்ளன.
முஸ்லிம் நாடுகள் இலங்கையை ஆதரிக்கலாம்.இந்தியா ''குறிப்பிட்ட நாட்டுக்கு]]எதிராக கொண்டுவரப்படும் தீர்மானம் சரியாக இருக்காது என்று கருதுவதாக தெரிவித்துள்ளது.இருப்பினும் தெளிவாக சொல்லவில்லை.அமைதிகாக்கிறது.
வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலனையை சகோதர நாடு என்று வர்ணித்துள்ளார்.ஆனால். சகோதரநா ட்டை விட சொந்த நாட்டு [தமிழர்]மக்களின் உனார்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டிய கடமை இந்தியாக்கு உண்டு. லட்சக்கணக்கான மக்கள் யுத்தநேரியை மீறி இனப்படுகொலை செய்யப்பட்டனர். இந்தியா ஆயுதம் கொடுத்து ஊக்கப்படுத்தியது. தமிழர்கள் நசுக்கப்பட்டபோது இலங்கையின் பக்கம் இருந்தது.அரசியல் நீதிக்கும் அநீதிக்கும்மான மோதலில் அநீதியின் பக்கம் நின்றது.இப்போதும் இலங்கையின் பக்கம் நின்றால் வரலாறு மன்னிக்காது. எதிர்காலத்தில் பூகோளஅரசியலில் ஈழத்தமிழரை ஆதரிப்பதே இந்தியாவுக்கு நல்லது. இன்றைய நிலையில் இந்திய ஆளுந்தரப்பு நடுநிலை பாத்திரம் வகிக்ககூடிய சாத்தியம் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இந்தியா கொன்றவர்களின் பக்கம் நிற்குமா? கொல்லப்பட்டவர்களின் பக்கம் நிற்குமா என்பதை பார்ப்போம். ஈழத்தமிழரை பொறுத்தவரையில் வல்லரசு நாடுகளின் ஆதரவை நாடுவதை காட்டிலும் ஓடுக்கப்பட்ட, அரசு இல்லாத அரசுகளுக்காக போராடும் தேசியஇனங்கலோடு இணக்கம் கண்டு போராடுவதே சிறந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக