சீனமொழியில் உச்சரிப்பை பொருத்தே அர்த்தம் அமைகிறது.அதனால்,‘ஒலிசார்மொழி’ என்று மொழியியலாளர்கள் கூறுகிறார்கள்.ஒரே வார்த்தைக்கு நான்குவிதமான உச்சரிப்புகள் இருக்கும்.அவை வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டதாகவும் இருக்கும். ஒருவர் என்ன பொருளில் சொல்கிறார் என்பது அவர் எந்தத் தொனியில் அந்த வார்த்தைகளைச் உச்சரிக்கிறார் என்பதைப் பொருத்தே சீனமொழியில் அமைகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக