பக்கங்கள்

வெள்ளி, 13 ஜூலை, 2012



சொம்புதூக்கிகள்பலர்,பல வகை! இவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் மிகுதியாகி வருகிறது.இவர்கள், நிரந்தர கொள்கை என்ற பெயரில் தங்கள் கட்சித் தலைவர்களின் தவறுகளை மறைப்பதற்கும், உண்மைகளை ஓளிப்பதற்குமே தங்கள் அறிவையும் ஆற்றலையும் செலவிடுவார்கள்.
 கட்சி, மதம் என்று  பல நிலைகளில் இவர்கள் இயங்கினாலும் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கே இவர்கள்
அதிகமாக இருக்கிறார்கள்.இந்த சொம்பு தூக்கிகள் வாழ்வில் வெற்றிபெற்று ஊச்சத்தை அடைகிறார்கள்.
இவர்களில் இருந்தே தலைவர்கள் வருகிறார்கள். இதனாலே, தமிழகத்தின் அரசியல் நாகரீகம் வீழ்ச்சியை  கண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை: