பக்கங்கள்

புதன், 20 அக்டோபர், 2010

நிழல்

நிமிர்ந்து நிற்கும்
உடலில்
விழுந்து கிடக்கும்
 நிழல் 
ஒரு எழுதலுக்கு
காத்திக்கும் பொழுதுகள்
எப்போது வாய்க்கும்

கருத்துகள் இல்லை: