தவறாணஎண்ணில்
தொடர்பு கொண்டு
குறுஞ் செய்தியில்
காதல் பகிர்ந்து
மின்னஞ்சல் வெளியில்
கதைத்து
ஒருவருக்குள் ஒருவராகி
கரைந்து
விதவித விடியோக்கள்
அனுப்பி ரசித்து
மகிழ்ந்து நாயுடுவும் நாடாரும்
கரணத்தில் கலந்து
பிரிந்தனர் நீதிமன்றத்தில்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக