பக்கங்கள்

வெள்ளி, 15 ஜனவரி, 2010

சர்ப்பங்கள்

இருள் பரவிக்கிடக்கும்
அறையில்
படமெடுத்து ஆடுகின்றன
நினைவின்
சர்ப்பங்கள்

கருத்துகள் இல்லை: