பக்கங்கள்

புதன், 6 ஜனவரி, 2010

கவலை

தீ ப்பந்தத்துடன் ஊர்
சுற்றிவரும் அம்மனுக்கு
புதுக்கவலை
என் மக்கள்
என்னிடம்
வர வேண்டும்
புலம்புகிறாள் தீச்சட்டியுடன்

கருத்துகள் இல்லை: