பக்கங்கள்

செவ்வாய், 19 ஜனவரி, 2010

சிநேகிதன்

ஜன்னலில் பட்டுத்தெறிக்கும்
ஒற்றை மழைத்துளியில்
புன்னகைக்கும்
பால்ய சிநேகிதன்
சொற்களை பரிசளிக்கிறான்

கருத்துகள் இல்லை: