பக்கங்கள்

சனி, 23 ஜனவரி, 2010

சாமியாடி

ஆவேசமாய் ஆடும்
மாடன் சாமி
கொடை முடிவில்
விசனத்தில்
சாராயத்தில்
புலம்புகிறார்

கருத்துகள் இல்லை: