தயவுசெய்து கைப்பேசியை அணைத்துவிடாதீர்கள்...அழைப்புகளை துண்டிக்காதீர்கள்...
'சார்ஜர்'
போட்டுவைக்க மறக்கவேண்டாம்...'நாட் ரீச்சபிள்'அல்லது 'சுவிட்ச் ஆப்'
செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு நீங்கள்/ நாங்கள் மரணம் அடைந்துவிட்டதாக
கருதப்படும் அபாயம் இருக்கிறது.ஒருவரின் உயிர்த்திருத்தலை அறிவிக்கும்
கருவியாக செல்போன் மாறி இருக்கிறது.கவனாமாக இருங்கள்...இறந்தவர்களின்
பட்டியலில் இடம் பிடித்துவிடவாய்ப்பு அழித்துவிடாதீர்கள்.தொடர்பில்
இருப்பதே உயிரோடு இருப்பதாக ஆகியிருக்கிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக