மாவோவியர் சிந்திக்க...
அரசியல் பேரங்களுக்காக
ஆட்களை-அதிகாரவர்க்கத்தினராக இருப்பினும் கடத்துவது தவறான போராட்ட
வழிமுறையாக வரலாறு பதிவு செய்யும்!கடத்தலில் எந்த அரசியலும் இல்லை!அரசுகள்
அதை செய்வதாலே அதற்கு எதிராநதாக இருக்கும் அமைப்புகள் செய்வதாக கூருவதை
ஏற்க முடியாது.கடத்தல் என்பது முற்றுமுழுதான கடத்தலே!இதில் அரசியல்
தந்திரங்கள் ஏதும் கிடையாது.மானுடத்தின் மீதான-அதன் சுதந்திரத்தின் மீதான
மாபெரும் தாக்குதலே ஆள் கடத்தல்!!! அலெக்ஸ் பால் மேனனை விடுவித்தாலே
நீதியானது!மாவோவியர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக