உலகத்தமிழர் வங்கி
அரசியல் களத்தில் செயப்டும் உலகத்- ஈழத் தமிழர்கள் வலிமையான பொருளாதார கட்டமைப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.இன்றைக்கு உலக அரசியலைபொருளாதார ''கொள்ளைகளே'' வழுநடத்துகின்றது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மூதலிடு செய்வதற்கு ஒரு குவிமையம் தேவை.அதற்கான வங்கிகட்டமைப்புகளை உ ருவாக்கல் அவசியம்.இலங்கை அரசின் ஆண்டு வருவாயை விடபுலத்தில் வாழும் தமிழர்களின் ஆண்டுவருவாய் அதிகம்.ஆனால் தமிழருக்கான வருவாய் தமிழருக்காக இல்லாமல் பிற நாடுகளின் நிருவனங்களுக்கே அதிகமாக செல்கிறது.அதை தடுப்பதோடு மாட்டை மாற்றி விட வேண்டும்.
உலகத்தமிழருக்கான ஒரு வங்கியை உருவாக்குவதோடு உலகின் எப்பகுதியில் வாழும் தமிழரின் பொருளாதாரம் மற்றும் தொழில் ஆக்கத்திற்கும் உதவும் வகையில் அதை அமைத்துக்கொள்ள வேண்டும்.நாடு கடந்த நிலையில்செயபடுவது முக்கியம். இஸ்லாமிய வங்கி முறைபோல், தமிழருக்கே உரித்தான தனித்த அடையாளங்களுடன் ஜனநாயக விழுமியங்களுடன் இயங்கவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக