பக்கங்கள்

திங்கள், 4 நவம்பர், 2013

      வேட்டை 
மௌனத்தின் பெரும்பரப்பில்
மூழ்கினோம்.
ஒருவரையொருவர் தின்றபடி...
உன் சுவாசிப்பில் நானும்
எனதில் நீயுமாக
  வாழ்வை வேட்டையாடி
   வாழ்கிறோம்.

கருத்துகள் இல்லை: