பக்கங்கள்

திங்கள், 26 மார்ச், 2012

ஊடகம்

                               

திகாரத்திற்கு எதிராக அறத்தின்  சார்பில் நிற்க வேண்ட்டிய  ஊடகங்கள்.அதிகாரத்தால் உருவாக்கட்ட அறத்தின் முன் கூழைக்கும்பிடு போடுவதாக ஆகியுள்ளன.  குரூகல்  நோக்கத்துடன் இயங்குகின்றன. ஊடங்களிடம் இருந்து விடுபடுதலை காட்டிலும் ஊடகமாகசெயப்படும் வாய்ப்பை நவீன நுட்பம் அனைவருக்கும் கொடுத்துள்ளது. அதை யன்படுத்திக்கொள்வதே ஊடங்களை முறைபடுத்தும் வழியாகும்
          செய்திகளுக்கு பின்னால் இயங்கும் அரசியல் நுட்பமானது.தமிழ்ச்சூழலில் வெளிப்படையானது.மொழிகளை சொற்களை உருவாக்கி மக்களிடம் கொண்டு சேர்க்கும் நிலையிலே அரசியல் துவங்குகிறது.செய்தியை ஒரு உற்பத்தி பொருளாக ஊடகங்கள் விற்கின்றன.மக்களின் அரசியலை கட்டமைப்பதில் மீடியாவின் அரசியல் முக்கியமானது.மக்களிடம் இருந்தே அன்னியப்பட்டு நிற்கும் ஊடகங்களிடம் உண்மையும் பிணமாகவே கிடக்கும்.

கருத்துகள் இல்லை: