பக்கங்கள்

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

யாவருக்கும்
யாரும் இல்லை
 யாருக்கும்
 யாரும் இல்லை
 யாரோடும்
 யாவரும்  சிரிக்கிறோம்.
 கைகுலுக்குகிறோம்
 கதைகள் பகிர்கிறோம்
 கனவுகள் பகிர்கிறோம்
 கடந்து போகிறோம்      
 யாரும் இல்லையாருக்கும்

கருத்துகள் இல்லை: