கல்லறை பூமி
இந்திய-தமிழக அரசுகள் இடிந்தகரை மக்கள் மீது கிட்டத்தட்ட ஒரு மறைமுக யுத்தம் நடத்துகிறது.மின்சாரம்,குடிநீர்,உணவு எனதடைவித்தித்து போராடும் மக்களை பட்டினிபோட்டுள்ளது.இதுதான் ஜனநாயகமா?ஆதிகாரத்தில் இருக்கும் அன்னியநாடுகளின் தரகர்கள் சொல்லுவதை கேள்வியே இல்லாமல் மக்கள் ஈர்க்க வேண்டும் என்றால் இது ஜனநாயக நாடுதான?
உலகமே கைவிட்ட்டுவரும் ஒரூ நுட்பத்தை பயன்படுத்துவதை கைவிட்டுவிட்டு மாற்றுவழியில் மின்சாரம் தயாரிப்பதுதானே நியாயம்.எவனோ வாங்கிய கமிஷன் பனத்துக்காக தமிழக மக்கள் அழியத்தான் வேண்டுமா?ஜப்பான்,சுவிடன்.ஜெர்மனி என பல நாப்=துகள் மார்ருவழு குறித்துதானே இபோது யோசிக்கிறது. இந்திய ஆட்சியாளர்கள் இந்தியாவை கல்லறை பூமியாக்கவே ஆக்கவே செயல்படுகிரார்கள்.
மேற்கு வங்கம் மறுக்கிறது.கேரளம் துரத்துகிறது..ஆனால் தமிழகத்தில் மட்டும் எதிர்க்கும் மக்களை சக தமிழர்களை இழிவுபடுத்துகிர்ரர்கள்.//விதியே விதியே என் செய் நினைத்தாய் என் தமிழ்ச்சாதியை! பாரதியின் குரல் மிதக்கிறது மன வெளியில்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக