பக்கங்கள்

வியாழன், 23 டிசம்பர், 2010

எ ந்திரன்

  
               உதடு குவித்து
                  ரகசியமாய் சிரித்து
                   இரவு நிமிடங்கள்
                   வழிந்த பின்
                   காதல் கரைந்து தொடங்கும்
                   அலுவல் கோப்புகளின்
                     தின வாழ்வில்
                      கணினி முன் இயங்கும்
                     எந்திரவிரல்கள்

கருத்துகள் இல்லை: