பக்கங்கள்

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

பேரழகிகள்


பழைய தோழமைகளை சந்திக்கும்போதில் கடந்துவிட்ட காலங்கள் அலைமோதுகின்றன மனதில்..மீண்டும் திரும்ப முடியாத தூரத்திற்கு வந்துவிட்டதை உணர்த்துகிறது. ஆயிரம் துயரமாய்... மகிழ்வாய் இருந்தாலும் நினைக்கையில் மகிழ்வாய்தான் இருக்கிறது இறந்தகாலம். கண்களுக்கு பேரழகிகளாக திகழ்ந்தவர்களை இப்போது பார்க்கையில் ஏன் சந்தித்தோம் என்றாகிவிடுகிறது. முன்னும் பின்னுமாய் பருத்து உடல் வீங்கிப்போய்.... அடையாளமே தெரியாதளவுக்கு மாறி விட்டிருக்கிறார்கள்! காலம் காயங்களை மட்டுமல்ல ...விசித்திரங்களையும் நிகழ்த்திவிடுகிறதுதான்!

கருத்துகள் இல்லை: