பக்கங்கள்

புதன், 14 மார்ச், 2012

                                                 அரசு
  ஒரு நாடு இனவாத கொள்கையை பின்பற்றினால் அதற்கு அந்த அரசும் அதை இயக்குபவர்களும் பொறுப்பு ஏற்க வேண்டும். அதற்கான //விளைவு//களை உருவாக்கியவர்கலாகவும் அவர்களே இருக்கிறர்கள்.
             ஒரு நாட்டின் முழு மக்கள் தொகுதியையும்   பிரதிபலிக்க வேண்டிய அரசு ஒரு இனத்தை மட்டும் சார்ந்து செயல்படுகின்ற நிலையில், மறு தரப்பு மக்களை பிரதிபளிக்கும்  அரசு இயந்திரமாக போராட்ட இயக்கம் அங்கீகரிக்கப்படுவதே நியாயம்.
             தன்  பகுதி மக்களின் உரிமைகளுக்காவும் நிலத்திற்காகவும் போராடும்  இயக்கத்தை பயங்கரவாதமாக முத்திரை குத்திய அரசியல் அநீதியாலே ஈழத்தமிழர்களின் போராட்டம் நசுக்கப்பட்டது . அதுபோலவே புலிகள் குறித்த விமர்சனங்களுக்கும் இடம் உண்டு.அதை மறுக்கும் தவறையும் செய்யத்தேவை இல்லை.

கருத்துகள் இல்லை: